ராகி பேன்கேக்

ராகி பேன்கேக்

ஆரோக்கியம்

Ingredients

  • 1 கப் ராகி
  • 4 டீஸ்பூன் அரிசி மாவு
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1/4 கப் வெல்லம்
  • 2 வாழை பழம்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 5 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் உலர்பழ பொடி

Directions

கடாயில் ராகி மாவினை நன்றாக வறுத்து தனியாக வைக்கவும்

மற்றொரு கடாயில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

ஒரு பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு,அரிசி மாவு,உப்பு, ஏலக்காய் தூள், உலர் பொடி சேர்த்து கிளறவும்

பின்னர் வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது வாழைப்பழம் விழுது சேர்த்து தேவையான அளவு சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்

பின்னர் தோசை சட்டியில் சிறிதாக வட்டமாக ஊற்றி எண்ணெய் ஓரங்களில் விட்டு இரு புறமும் சுட்டு எடுக்கவும்.

சுவையான ராகி பேன்கேக் தயார்

LEAVE A REPLY

Login to comment