பீட்ரூட் ட்ரை ப்ருட் ஹல்வா

பீட்ரூட் ட்ரை ப்ருட் ஹல்வா

Ingredients

  • 1 cup துருவிய பீட்ரூட்
  • 1/2 cup சக்கரை
  • 1 tsp ஏலக்காய் தூள்
  • 1 cup பால்
  • 10 முந்திரி பருப்பு
  • 10 cup பாதாம்
  • 4 cup பிஸ்தா
  • 7 tsp நெய்

Directions

கடாயில் நெய் ஊற்றி 5 பாதாம்,முந்திரி,கிஸ்மிஸ் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்

பாதாம்,முந்திரி மற்றும் பிஸ்தா லேசாக வறுத்து மிக்சியில் அரைத்து வைக்கவும்

பின்னர் கடாயில் அதே நெய்யில் துருவிய பீட்ரூட் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்

பின் பால் ஊற்றி கிளறி 10 நிமிடம் நன்றாக வேக விடவும்.பின் சக்கரை மற்றும் அரைத்த பொடி சேர்த்து கிளறவும்

5 நிமிடம் பின் சிறிது நெய் ஊற்றி கிளறவும்.இதில் வறுத்த பாதாம்,முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து கிளறவும்

10 நிமிடம் பின் அடுப்பை அணைத்து விடவும்

சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட ட்ரை ப்ரூட் ஹல்வா தயார்

LEAVE A REPLY

Login to comment