உடைத்த கோதுமை பொங்கல்

உடைத்த கோதுமை பொங்கல்

Ingredients

  • 1/2 cup உடைத்த கோதுமை
  • 1/4 cup வெல்லம்
  • 1/2 tsp ஏலக்காய்தூள்
  • 2 tsp உலர்பழ பொடி
  • 3 tsp நெய்
  • 1 cup பால்
  • 2 cup தண்ணீர்

Directions

முதலில் உடைத்த கோதுமையை 15-20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் பால் மற்றும் தண்ணீர் கொதிக்க விட்டு ஊற வைத்த உடைத்த கோதுமையை சேர்க்கவும். பின் ஏலக்காய் தூள்,வெல்லம் சேர்த்து கிளறவும்.5-6 விசில் வந்த பின் உலர்தானிய பொடி மற்றும் நெய் சேர்த்து 5 நிமிடம் சிறு தீயில் கிளறவும்.சுவையான ஆரோக்கியமான உடைத்த கோதுமை பொங்கல் குழந்தைகளுக்கு தயார். இதில் முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம்,பாதாம் நெய்யில் வறுத்தும் சேர்த்து கொள்ளலாம்

LEAVE A REPLY

Login to comment